குழந்தைகளுக்கு கணித அறிவை வளர்க்கும் விளையாட்டுகள்

குழந்தைகளுக்கு கணிதஅறிவை வளர்க்க புத்தகம் மட்டும் அல்ல
சில விளையாட்டுகள் மூலமும் வேடிக்கையான முறையில்
கணித அறிவை வளர்க்கும் விதத்தில் ஒரு website
உள்ளது.

web Address :http://www.carrotsticks.com

கூட்டல் , கழித்தல் , வகுத்தல் , பெருக்கல் என அனைத்தும்
எளிதாக ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகள் முதல் மாணவர்கள்
வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலும்,போட்டிக்குச் செல்லும்
மாணவரின் கணித வேகத்தை அதிகப்படுத்தவும் அனிமேசனுடன்
நம் கணித அறிவை வளர்த்துக்கொள்ளத்தான் இந்த் website வந்துள்ளது.

எளிதான கணக்கு வகை , கடினமான கணக்கு வகை
என்று இரண்டாக பிரித்துள்ளனர். இதில் நமக்கு எது வேண்டுமோ
அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சரியான பதில் அளித்தால்
உடனடியாக மதிப்பெண்ணும் வழங்குகின்றனர். user Account
உருவாக்க தேவையில்லை , new user Account தங்கள்
பெயரில் உருவாக்கி நீங்கள் பெற்ற மதிப்பெண்ணை அடுத்தவரிடம்
காட்டலாம். facebookகிலும் உங்கள் மதிப்பெண்ணை பகிர்ந்து
கொள்ளலாம். ஏற்கனவே ஆயிரம் அறிவை வளர்க்கும்
விளையாட்டுக்கள் ஒரே இடத்தில் உள்ளன.

ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

 

குழந்தைகளுக்கு கணிதஅறிவை வளர்க்க புத்தகம் மட்டும் அல்லசில விளையாட்டுகள் மூலமும் வேடிக்கையான முறையில்கணித அறிவை வளர்க்கும் விதத்தில் ஒரு websiteஉள்ளது. web Address :http://www.carrotsticks.com கூட்டல் , கழித்தல் , வகுத்தல் , பெருக்கல் என அனைத்தும்எளிதாக ஆரம்ப நிலையில் உள்ள குழந்தைகள் முதல் மாணவர்கள்வரை அனைவருக்கும் பயன்படும் வகையிலும்,போட்டிக்குச் செல்லும்மாணவரின் கணித வேகத்தை அதிகப்படுத்தவும் அனிமேசனுடன்நம் கணித அறிவை வளர்த்துக்கொள்ளத்தான் இந்த் website வந்துள்ளது. எளிதான கணக்கு வகை , கடினமான கணக்கு வகைஎன்று இரண்டாக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *