இயக்கங்கள் தயாரா?

அஸ்ஸலாமு அலைக்கும்!

அன்பிற்கினிய அனைத்து இஸ்லாமிய இயக்க சகோதரர்களுக்கும் ஒரு சிறிய விண்ணப்பம்

50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாக பட்டியல் வெளியாகிஉள்ளது

இவர்கள் அனைவருமே சமுதாய மக்களின் நலனுக்க்காகவே தங்கள்

இயக்கம் செயல் படுவதாக கூறுகின்றனர்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில்

இந்த சமுதாய மக்களின் விருப்பதிற்கு ஏற்ப இயக்கங்கள் முடிவு எடுக்கிறதா என்றால்

நிச்சயமாகஇல்லை.
சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறோம் என்று

சொல்லிகொள்பவர்கள் பெயரவிர்க்கு பொதுக்குழுவை

கூட்டுகின்றனர்.

பொதுக்குளுவிர்க்கு முன்பே பொதுக்குழு தீர்மானம் தயாராக

இருக்கும்.பொதுக்குழுவின் முடிவில் அந்த தீர்மானத்தை  வஹிக்கின்றனர்.அல்லாஹ்

அக்பர் என்று சொல்லி தீர்மானம் நிறைவேற்றுகின்றனர்.மார்க்க அறிவு சிறிது  கூட

இல்லாத முஸ்லிம்கள் சொல்லகூடிய வார்த்தை நமக்குள் ஒற்றுமை இல்லை.இந்த

விசயத்தில் நான் சங்க்பரிவர்களை பாராட்டுகிறேன்.முஸ்லிம்களை எதிரிகளாக கருதும்

அனைவரும் ஊரணியில் நிற்கின்றனர்.ஆனால் நாம் பிரிந்து  நிற்கின்றோம்  .நமக்குள்

கருத்து வேறுபாடுகள் லட்சம் இருக்கலாம்.ஆனால் அதற்காக சமுதாயத்தை கூறு போடுவது

சரியா?சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு

ஒன்றே ஒன்றுதான்.அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒன்றுபடவேண்டும்

என்பதல்ல…குறைந்தபட்சம் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒரு கூட்டமைப்பின்

கீழ் ஒன்றுபடவேண்டும் என்பதே! செய்வார்களா இஸ்லாமிய இயக்க தலைவர்கள்? த‌ங்க‌ள்

தலைமையினை வர்புருத்துவார்களா தொண்டர்கள்? இஸ்லாமிய இயக்கங்கள் இந்த சமுதாய

மக்களுக்கு செய்யும் மிகபெரும் நன்மை இதுதான்! முஸ்லீம்கள் நிறைந்த தொகுதிகளை

தெரிவு செய்து அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் ஒரு கூட்டணி அமைத்து தனித்து

செய‌ல்ப்ப‌ட‌ வேண்டும்.அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் பிரச்சாரம் செய்ய
வேண்டும்.அப்படி செய்தால் மக்கள் ஆதரிக்க ,ஓட்டு போட தயாராகவே

இருக்கிறார்கள்.அதுதான் சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு.இயக்கங்கள் தயாரா?
ப்ரிய‌முட‌ன்
அன்ஸி

அஸ்ஸலாமு அலைக்கும்! அன்பிற்கினிய அனைத்து இஸ்லாமிய இயக்க சகோதரர்களுக்கும் ஒரு சிறிய விண்ணப்பம் 50க்கும் மேற்பட்ட இஸ்லாமிய அமைப்புகள் இருப்பதாக பட்டியல் வெளியாகிஉள்ளது இவர்கள் அனைவருமே சமுதாய மக்களின் நலனுக்க்காகவே தங்கள் இயக்கம் செயல் படுவதாக கூறுகின்றனர்.சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்த சமுதாய மக்களின் விருப்பதிற்கு ஏற்ப இயக்கங்கள் முடிவு எடுக்கிறதா என்றால் நிச்சயமாகஇல்லை.சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறோம் என்று சொல்லிகொள்பவர்கள் பெயரவிர்க்கு பொதுக்குழுவை கூட்டுகின்றனர். பொதுக்குளுவிர்க்கு முன்பே பொதுக்குழு தீர்மானம் தயாராக இருக்கும்.பொதுக்குழுவின்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *