வலியாறு !!

வலியாறு !!

(உயிர் பாலியாறு.)

பட்டணத்தின் வலியாறு ஒரு மிகப்பெரிய வரலாற்றையே கொண்டது. சாதாரணமாக எல்லா ஊர்களிலும் உள்ளது போல் இல்லாமல் இது பல மாற்றங்களை கொண்டது.
திருநெல்வேலியில் ஆரம்பித்து பட்டணத்தில் வந்து கடலில் கலக்கும் இந்த ஆற்றின் ஒரு முகம் மிக கருப்பானது.
ஏனென்றால் இது பலரின் உயிரை பலி வாங்கி உள்ளது.
எனக்கு தெரிந்த வரையில் சமீபத்தில் ஒரு பெரியவர் (தாத்தா), கருங்கல்லை சார்ந்த அருளப்பன் டேச்டிலேஸ் உரிமையாளரின் மகன், பட்டணத்தை சார்ந்த டைமண்டு  குடும்பத்தில் ஒரு சகோதரன்.
மேலும் பல உயிர் பலி சம்பவங்கள் இந்த தேங்கபட்டணத்தின் வலியாரில் நடந்துள்ளது.

சாதாரணமாக இந்த உயிர் பலி சம்பவங்கள் அனைத்துக்கும் காரணம் பொழி முகத்தில் குளிப்பதும்,  விழையாடுவதும் ஆகும். அதிலும் நீச்சல் தெரியாவிட்டால் மரணம் உறுதி.
நானும் ஒன்று இரண்டு தடவை இந்த பொழி முகத்தில் அடித்து செல்லபட்டிருக்கேன். ஏதோ அல்லாஹ்வின் புண்ணியத்தில் தப்பித்திருக்கேன்.
இந்த வலியாறு பத்தி உங்களுக்கு தெரிந்தால் எழுதவும்.

வலியாறு !! (உயிர் பாலியாறு.) பட்டணத்தின் வலியாறு ஒரு மிகப்பெரிய வரலாற்றையே கொண்டது. சாதாரணமாக எல்லா ஊர்களிலும் உள்ளது போல் இல்லாமல் இது பல மாற்றங்களை கொண்டது. திருநெல்வேலியில் ஆரம்பித்து பட்டணத்தில் வந்து கடலில் கலக்கும் இந்த ஆற்றின் ஒரு முகம் மிக கருப்பானது. ஏனென்றால் இது பலரின் உயிரை பலி வாங்கி உள்ளது. எனக்கு தெரிந்த வரையில் சமீபத்தில் ஒரு பெரியவர் (தாத்தா), கருங்கல்லை சார்ந்த அருளப்பன் டேச்டிலேஸ் உரிமையாளரின் மகன், பட்டணத்தை சார்ந்த டைமண்டு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *