பட்டணத்தில்l திருடன்

அஸ்ஸலாமு அலைக்கும்,

சமீப காலமாக பட்டணத்தில் அதிகமாக பேசியது “இரவு திருடன்”.

பட்ட‌ணத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இரவில் எங்காவது திருடன் வந்த செய்தி வந்துவிடும்.
அதுவும் சாதாரணமாக திருடன் வருவது இரவு 11க்கு மேல்.

ஆனால் பட்டணத்திலோ??   இரவு 7 முதல் 9க்குள்.

ஆனால் இதுவரை எந்த பொருளும் திருடு போகவுமில்லை.

சாதாரணமாக பட்டணத்தை பொறுத்த வரை இரவு 7௰ மணி வரை பசங வெளியில் சுற்றித் திரிவார்கள், கும்பலாக ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொன்டு இருப்பார்கள்.

ஆனாலும் இதையெல்லாம் தாண்டியும் திருடன் வருவது ஆச்சர்யமான செய்திதான்.

இதுவரை பலரும் திருடன் வந்ததை பார்துள்ளனர்.

இதில் அதிகமாக பெண்கள் தான் திருடனை பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.

 

பார்தவர்கள் அனைவரும் கூறிய அடையாளங்கள்
‍> நல்ல கறுத்த உருவம், 6 அடிக்குமேல் உயரம்,ந‌ல்ல உடல் வாகு,…மொத்தத்தில் சாதாரண 2 பேரை சண்டை சமாளிக்க முடியும் உடம்பு.

 


அஸ்ஸலாமு அலைக்கும், சமீப காலமாக பட்டணத்தில் அதிகமாக பேசியது “இரவு திருடன்”. பட்ட‌ணத்தின் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் இரவில் எங்காவது திருடன் வந்த செய்தி வந்துவிடும்.அதுவும் சாதாரணமாக திருடன் வருவது இரவு 11க்கு மேல். ஆனால் பட்டணத்திலோ??   இரவு 7 முதல் 9க்குள். ஆனால் இதுவரை எந்த பொருளும் திருடு போகவுமில்லை. சாதாரணமாக பட்டணத்தை பொறுத்த வரை இரவு 7௰ மணி வரை பசங வெளியில் சுற்றித் திரிவார்கள், கும்பலாக ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொன்டு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *