Thengai based scenes in vande matharam movie

Thengapattanam Based various scenes from the tamil movie vande matharam.Thengapattanam Based various scenes from the tamil movie vande matharam.

0 Comments

 1. இந்த movie தேங்காப்பட்டணம் மண்ணில் எடுத்ததோடு மட்டுமல்லாமல்; அங்கு வாழும் இஸ்லாமிய சமுதாயம் தீவிரவாதத்தை தூண்டுவதும்; வீட்டிற்குள் போலீஸ் அராஜகம் மற்றும் பெண்களின் நிலை போன்ற கேவலமான விசயங்களை படம் பிடித்துள்ளது.
  பெரும் மதிப்பிற்குரிய மகான்கள் வாழ்ந்து; தன் உயிரை விடவும் மதிப்பு மிக்க இஸ்லாத்தை நேசித்து மரணம் அடைந்த இந்த மண்ணில்; சில துரோகிகளின் கால் தடங்கள் பதிந்ததால் அழுக்காகிப் போனது மட்டுமல்லாமல் அது நீங்காத வலியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அமைதியாக ஒரு சமுதாயம் தூங்கிக் கொண்டிரிக்கிறதைப்
  பொறுக்காத சில சமூக துரோகிகள்..அதை தட்டியளுப்பிப் பார்கிறார்கள். இஸ்லாமும், பட்டணத்து முஸ்லிம்களும் பயப்படுவது அவர்களைப் படைத்த “அல்லாஹ்” அவன் ஒருவனுக்கே என்று அறியாத மூடர்களாய். மேலும் இந்த மண்ணில் இனி எந்த ஒரு கேவலமான படப்பிடிப்பும் நடக்க விடக்கூடாது. அதற்க்கு நமது ஜமாஅத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 2. [quote name=”Shuhaib – பஹ்ரைன்”]இந்த movie தேங்காப்பட்டணம் மண்ணில் எடுத்ததோடு மட்டுமல்லாமல்; அங்கு வாழும் இஸ்லாமிய சமுதாயம் தீவிரவாதத்தை தூண்டுவதும்; வீட்டிற்குள் போலீஸ் அராஜகம் மற்றும் பெண்களின் நிலை போன்ற கேவலமான விசயங்களை படம் பிடித்துள்ளது.
  பெரும் மதிப்பிற்குரிய மகான்கள் வாழ்ந்து; தன் உயிரை விடவும் மதிப்பு மிக்க இஸ்லாத்தை நேசித்து மரணம் அடைந்த இந்த மண்ணில்; சில துரோகிகளின் கால் தடங்கள் பதிந்ததால் அழுக்காகிப் போனது மட்டுமல்லாமல் அது நீங்காத வலியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. அமைதியாக ஒரு சமுதாயம் தூங்கிக் கொண்டிரிக்கிறதைப்
  பொறுக்காத சில சமூக துரோகிகள்..அதை தட்டியளுப்பிப் பார்கிறார்கள். இஸ்லாமும், பட்டணத்து முஸ்லிம்களும் பயப்படுவது அவர்களைப் படைத்த “அல்லாஹ்” அவன் ஒருவனுக்கே என்று அறியாத மூடர்களாய். மேலும் இந்த மண்ணில் இனி எந்த ஒரு கேவலமான படப்பிடிப்பும் நடக்க விடக்கூடாது. அதற்க்கு நமது ஜமாஅத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.[/quote]

  yes suhaib.. you are absolutely correct…they want us to take some action …….

 3. வந்தேமாதரம் திரைபடம் தேங்கய்பட்டணத்தில் படபிடிப்பு நடத்தி பட்டணம் வாசிகளையே தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பது மன்னிக்க முடியாதகுற்றம் இந்த திரைப்படம் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் இது மீடியா பயங்கரவாதம் காவி கூடாரத்தின் வாந்தியை மீண்டும் வாந்தியெடுத்துள்ளார் படத்தின் இயக்குநர் இத்திரைப்படத்தில் நடித்துள்ள தமிழக முதல்வர் கருணாநிதியின் செயலும் கண்டிக்கத்தக்கது
  [i][b]இந்த திரைப்படத்தை தடைசெய்ய கோரியும் படத்தில் நடித்த கருணாநிதியின் செயலை கண்டித்தும் சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள் மூலமாக நமது எதிர்பை தெரிவிக்க வேண்டும் மேலும் நீதி மன்றத்தில் முறையிட்டு படத்தை திரையிடுவதற்கு எதிராக தடையாணை உத்தரவை பெற முயற்சிக்க வேண்டும் [/b][/i]
  மேலதிக‌ ஆலோசனைகளுக்கு தொடர்புகொள்ள‌
  தேங்கை நவாஸ்
  9976117119

 4. It was a good idea mr navas, is there any one ready to do this.
  But make sure that due to our opposing activity the movie should not get too much advertisement. If possible write comment and bad review about this movie on the net.

 5. எல்லாவற்றிற்கும் காரணம் நம்மூர் ஜமாஅத் தான். கேடுகெட்ட ஜமாஅத் நிர்வாகிகள். ஒரு ஊரில் shooting அல்லது ஏதேனும் விஷேசம் நடக்கபோகிரதேன்றால் அதனை பற்றிய விபரங்களை சேகரிக்கவேண்டும். எது நடக்கவேண்டுமேன்றாலும் அதற்கான அனுமதி அவ்வூர் ஜமாத் அல்லது நாட்டாமை இவர்களின் permission இல்லாமனல் நடைபெறாது. [நாளை அல்லாஹ்வின் சந்நிதியில் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்]

  ……ஆகவே இனியேனும் பொறுப்புணர்ந்து சமுதாய சிந்தனையோடு செயல்படுமாறு பணிவன்பாய் இஜ்ஜமாத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.

 6. நாம் எதிர்ப்பு தெரிவித்தால் வந்தேமாதரம் திரைப்படத்திற்கு விளம்பரம் கிடைத்துவிடும் என்று நினைப்பது முற்றிலும் தவறான வாதம் ராஜீவ் காந்தி கொலை வழக்கை மையாமாக வைத்து ஆர்.கே.செல்வமணி இயக்கிய திரைப்படத்திற்கு இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரசும் அதன் நட்பு கட்சிகளும் இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவித்தார்களே அந்த படம் வெற்றிபெற்றதா?
  ஒரு திரைப்படம் வெற்றிபெறுவது அந்த படத்தின் திரைக்கதை, கேமரா,பாடல்,இசை,போன்றவற்றை சார்ந்தது நாம் எதிர்ப்பு தெரிவிப்பதால் எந்த திரைப்படமும் வெற்றியையோ தோல்வியையோ சந்திக்க போவதில்லை. அதற்காக எதிர்ப்புகளை வீரியத்தோடு காட்டாமல் இருந்தால் முதுகெலும்பு இல்லாத ஜந்துவுக்கு சமம். எதிரிக்கு விளம்பரம் கிடைத்துவிடும் என்று நினைத்து எதிர்புகளை காட்டாமல் இருந்திருந்தால் பாபர் மசூதி ஐம்பது வருடங்களுக்கு முன்னால் சத்தமின்றி இடிக்கபட்டிருக்கும்[b] ப.ஜ.க வளர்ந்தும் இருக்காது ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தும் இருக்காது[/b]. எதிர்ப்பு தெரிவித்தால் எதிரிக்கு விளம்பரம் கிடைத்துவிடும் என்ற வாதக்காரர்கள் [b]டிசம்பர்‍‍‍‍‍ 6 ஐ துக்கதினமாக கடைபிடிப்பதை எதிர்பார்களா? துக்கதினமாக வருடம் தோறும் கடைபிடித்தால் ப.ஜ.க மற்றும் சங்பரிவார் சக்திகளுக்கு விளம்பரம் தேடிகொடுப்பது போன்று ஆகிவிடுமே?[/b]

  இந்த திரைபடத்தை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்ககோரி முதுகெலும்பு உள்ள ஜமாஅத்தாக‌ இருந்தால் ஜமாஅத் சார்பாகவோ அல்லது தனிநபராகவோ நீதிமன்றத்தை நாடலாம்
  சுவரொட்டி மூலமாகவும் எதிர்ப்பை தெரிவிக்கலாம்

  ஈத்முபாரக் வாழ்த்து டிஜிட்டல் போர்டு வைத்து ஆயிரங்கள்
  விரயம் செய்யும் நண்பர்களே!
  விளையாட்டு போட்டி நடத்தி கால விரயம் செய்யும் நற்பணி மன்றங்களே!

  [b]தேங்காய்ப்ட்டனம் கடற்கரையில் பனை மரதுண்டை பீரங்கிகளாக பாவித்து டச்சு படைகளை பயப்படுத்தி திருப்பி அனுப்பியவர்கள்
  நம் முன்னோர்கள்[/b]

  அந்த பரம்பரையில் வந்த நாம் நோண்டி சாக்குகள் கூறி கேவலம் ஒரு சினிமாவுக்கு முன் தலைகுனிகலாமா?
  சிந்தித்து செயல்படுவீர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *