0 Comments

  1. Alhamdhulilla….

    Brother…thanks a lot for uploading this video…about 2 min 29 sec…i did felt like i was in pattanam…Eid Mubarak to all my pattanam bloods:P!!!

  2. புரோஸ் கடையின் கோழியின் சப்தம்.பெருநாள் இரவின் பட்டணத்து கடைகளின் கூட்டம். ஒரு கிலோ இறச்சி கேட்டால் இரண்டு கிலோ போடட்டா? என்ற கேள்வி. அன்றிருந்த அந்த அழகிய இரவுகள்; மாறாமல் கண்ணின் முன்னே.. பட்டணத்து பெருநாள் கொண்டாடி 6 வருடங்கள் ஆயிற்று. அந்த இழப்பை இந்த சிறிது நேர வீடியோ கொடுத்தது. இன்னும் கொஞ்ச நேரம் வேண்டும் போல் தோன்றியது.நன்றி ராஷித்

  3. Kadalum naadum kadanthu veilaium kuliraium porutpadutthathu vaalum nam ovvoru thengai sahothararkalukkum nitchayam entha video oru aaruthal……
    Intha videovil naangal eppothaya pattanatthai paarthathai vida naangal kodadiya antha naatkal…….. Thanks Rasheed

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *