நிலமெல்லாம் ரத்தம் 4

Written by Administrator on . Posted in user submitted

4] கி.பி.
நிலமெல்லாம் ரத்தம் 4

 

யூதர்களின் சரித்திரத்தில் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு மிக முக்கியமானதொரு நிகழ்ச்சி.


மோஸஸுக்குப் பிறகு இன்னுமொரு தேவதூதனின் வரவு அவர்களுக்கு நியாயமாக மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஏனெனில், யூத குலத்தின் அடையாளமே தேவதூதனுக்காகக் காத்திருக்கும் குலம்என்பதுதான். ஆனால் இயேசுவின் போதனைகள், சனாதன யூதர்களின் ஆயிரமாண்டுகால நம்பிக்கைகளின் வேர்களை அசைத்துப் பார்ப்பதாக இருந்தது. ஆகவே அவர்களால் இயேசுவை ஏற்க இயலவில்லை.

நிலமெல்லாம் ரத்தம் 2

Written by Administrator on . Posted in user submitted

நிலமெல்லாம் ரத்தம் !!

ஒரு பாலஸ்தீனிய வரலாறு

இது நிலமெல்லாம் ரத்தம் 1 ன் தொடர்ச்சியாகும். எனவே முந்தைய பதிப்பை படித்த பிறகு வாசகர் இந்த பதிப்பை படிக்குமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

2] ஆப்ரஹாம் முதல்
நிலமெல்லாம் ரத்தம் 2
அந்தப் பெரியவருக்கு வயது எண்பத்தைந்து. நிறைவாழ்வு வாழ்ந்தவர் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் ஒரு குறை இருந்தது. அவருக்குக் குழந்தை இல்லை. அவரது மனைவிக்கும் இது சம்பந்தமாக வருத்தம்தான். ஆனால் வருந்தி என்ன பயன்? அப்படித்தான் விதித்திருக்கிறது போலிருக்கிறது என்று பெரியவர் நினைத்தார்.

We have 183 guests and no members online