Apply for Indane Gas Subsidiary Online

Written by Administrator on . Posted in news

இண்டேன் எரிவாயு Connection வைத்திருப்பவர்கள் இனிமேல் மானியத்தொகையை தங்கள் வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம்.

 

ஆதார் கார்டு இல்லாதவர்களும் இந்த  இன்டேன் ஆன்லைன் வசதியினை பயன்படுத்தி Apply செய்து கொள்ளலாம்.

இதில் செய்ய வேண்டியது Form -3 , Form - 4 Fill செய்து Form -3 னை Bank லும், Form - 4 னை INDANE DEALER ரிடமும் கொடுக்க வேண்டும்.

Form -3 and Form -4 இல் பதிவு செய்யவேண்டிய‌ தேவையான விவரங்கள் indane.co.in ஒரு இலவச கணக்கை தொடங்கி தெஇரிந்து கொள்ளலாம்.

மொத்த விவரங்களையும் இந்த Youtube Video பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 

 

We have 137 guests and no members online