அம்மா!அறுபது வயது குழந்தை அழுகிறது உனைத் தேடி

Written by Administrator on . Posted in poems

அம்மா!அறுபது வயது குழந்தை அழுகிறது உனைத் தேடி

 

தாயென்று வரும் போது 

என் தமிழும் இலக்கணம் மறக்கும்!

என் கொள்கைகள் வரம்புகள் மீறும்!!

 என்னை மன்னித்து விடு இறைவா!!!

 

கொள்கை எனும் வரப்பையும் கடந்து ஒலிக்கும்

ஒரு குழந்தையின் அபயக் குரல்....

என் கண்ணீரில் கரைந்தது போக 

மீதமுள்ள பாச வரிகள் இதோ!!

 

Thanks to : Engr Sultan

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 62 guests and no members online