நண்பனுக்கு ஒரு ஞாபகக் கவிதை!

Written by shuhaib m haneefa on . Posted in poems

நண்பனுக்கு ஒரு ஞாபகக் கவிதை!
சமீபத்தில் வெளிநாடு வந்திருந்த என் பால்ய கால நண்பனுக்கு போன் செய்திருந்தேன். அவன் நலமும், வீட்டார் நலமும் விசாரித்து விட்டு நண்பர்களையும் பற்றி விசாரித்தேன். போன் செய்து நான் மட்டும் பேசியதை வைத்து அவன் மௌனம் என்னை ஒரு நிமிடம் யோசிக்க வைத்தது. இருந்தும் நான் விசாரித்தேன் . எல்லாம் முடிவில் அவன் சொன்ன வார்த்தை என்னையே தூக்கி வாரிப் போட்டது . உன்னை எனக்கு தெரியாது. அதான் மௌனமாக இருக்கிறேன் என்றான். என்னை முழுமையாக அறிமுகப்படித்திய பிறகும் அவன் மௌனம் தொடர்ந்துதான் வேதனை. அந்த நண்பனுக்காக ஒரு ஞாபகக் கவிதை இதோ..

206266_140302016043411_100001908396937_256435_956630_n.jpg (499×361)
ஊரோடு ஒட்டிய வலியாறு…

ஓடித்திரிந்த வயல்வெளி …

காக்காய் கடி கடித்து

மகிழ்ந்துண்ட நண்பன்

தோட்டத்து

அணில் கடித்த கொய்யாக்காய்…

“பழனி பல்லனின்” ஐஸ்கிரீம் …

மனம் ஈர்க்கும் மஞ்சக் குளிச்சா ஆறு …

காற்று வாங்க அலைந்து திரிந்த

சேண்டைப்பள்ளி பாறை…

சாரை சாரை கூட்டாலுமூடு கோவில்

யானையின் பின்னே …

நடந்து போன நாட்கள் …

இவையெல்லாம்

ஞாபகமிருக்குமெனில் …

நண்பா …

என்னையும் உனக்கு

ஞாபகமிருக்கும் …

ஊரோடு ஒட்டிய வலியாறு…
ஓடித்திரிந்த வயல்வெளி …
காக்காய் கடி கடித்து
மகிழ்ந்துண்ட நண்பன்
தோட்டத்து
அணில் கடித்த கொய்யாக்காய்…
“பழனி பல்லனின்” ஐஸ்கிரீம் …
மனம் ஈர்க்கும் மஞ்சக் குளிச்சா ஆறு …
காற்று வாங்க அலைந்து திரிந்த
சேண்டைப்பள்ளி பாறை…
சாரை சாரை கூட்டாலுமூடு கோவில்
யானையின் பின்னே …
நடந்து போன நாட்கள் …
இவையெல்லாம்
ஞாபகமிருக்குமெனில் …
நண்பா …
என்னையும் உனக்கு
ஞாபகமிருக்கும் …
ஊரோடு ஒட்டிய வலியாறு…
ஓடித்திரிந்த வயல்வெளி …
காக்காய் கடி கடித்து
மகிழ்ந்துண்ட நண்பன்
தோட்டத்து
அணில் கடித்த கொய்யாக்காய்…
“பழனி பல்லனின்” ஐஸ்கிரீம் …
மனம் ஈர்க்கும் மஞ்சக் குளிச்சா ஆறு …
காற்று வாங்க அலைந்து திரிந்த
சேண்டைப்பள்ளி பாறை…
சாரை சாரை கூட்டாலுமூடு கோவில்
யானையின் பின்னே …
நடந்து போன நாட்கள் …
இவையெல்லாம்
ஞாபகமிருக்குமெனில் …
நண்பா …
என்னையும் உனக்கு
ஞாபகமிருக்கும் …

Comments   

0 #4 Luca 2017-04-07 00:55
Hej. Strona co jakiś czas nie działa, dlaczego ?

Also visit my website: na czym zarobić w polsce
Quote
0 #3 Stuart 2017-02-19 06:59
Hello! Someone in my Facebook group shared this site with us so I came to look it
over. I'm definitely loving the information. I'm bookmarking and
will be tweeting this to my followers! Outstanding blog and great
style and design.

Here is my page - home lighting, Arletha,
Quote
0 #2 Brooks 2017-02-19 00:26
This is a topic that's close to my heart... Best wishes! Where are your contact details though?


Feel free to urf to my website; freex
Quote
-1 #1 nazeeb khan 2011-05-06 17:52
NICE....
Quote

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 91 guests and no members online