பட்டணத்து துணுக்குகள்

Written by mnhameed on . Posted in facts

தென்னை மரத்திலிருந்து தானாக எந்த பொருள் (தேங்காய், ஓலை, மட்டை உட்பட) கீழே விழுந்தாலும் அதனை யார் முதலில் தொடுகின்றாரோ, அவருக்கே அது சொந்தம் - அது உரிமையாளரின் முன்னிலையிலேயே ஆனாலும் சரி.  தென்னை மரம் தானாக முறிந்து விழுந்தால், மரத்தை தவிர மற்றனைத்தும் முதலில் தொட்டவருக்கே சொந்தம்.

 

இந்த விதி மரத்திலேறி பறித்தாலோ,

மரத்தை முறித்தாலோ செல்லுபடியாகாது.

 

உலகில் எங்குமே இல்லாத இந்த விதி தென்னை மரம்  தேங்காய்பட்டணம் மக்களுக்கு மட்டுமே அளித்துள்ள சிறப்பு சலுகை.

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh