ஊசி கிணறு

Written by mnhameed on . Posted in facts

பட்டணத்து துணுக்குகள்

 

சேண்ட பள்ளி பாறையிலுள்ள ஊசி கிணறு திறந்துவிட்டால் உலகம் அழிந்துவிடும் என பள்ளி அக்கால சிறுவர்கள் நம்பியிருந்ந்தனர்.

ஊசி கிணறு என்பது  - வட்ட வடிவிலான ஒரு பாறையால் மூடப்பட்ட் கூர்மையான பாறை.

கடலரிப்பு தடுப்பு சுவர் கட்ட இப்பாறை உடைக்கபட்டு - பல்லாண்டுகால நம்பிக்கையுடன் - கடலில் போடப்பட்டது.

 MN HAMEED

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh