news

BTMJ General Meeting 2016

Written by Administrator on . Posted in news

எல்லாம் வல்ல  அல்லாஹ்வின் கிருபையினால் பஹ்ரைன் தேங்காப்பட்டணம் முஸ்லிம் ஜமாஅத்தின் (BTMJ) 34 வது பொதுக்குழு 08/01/2016 மதியம் ஜும்ஆ தொழுகைக்கு பின்னர் (Bahrain, Century Anarath Hall)ல் வைத்து  சிறப்பாக நடந்து முடிந்தது.   அல்ஹம்துலில்லாஹ்...

ஒவ்வொரு ஆண்டும் பொதுக்குழு கூடுவது எனும் அடிப்படையில் நடத்தப்பட்ட பொதுக்குழுவில் நமதூர் ஜமாஅத் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Junior. Irfan Koya Thangal S/o Najumudeen Koya கிராஅத்துடன் இனிமையாக துவக்கி வைத்தார்.

BTMJ President, S. Mohamed Maheen அவர்கள் வரவேற்புடன் கூடிய தலைமையுரை ஆற்றினார். 

முந்தைய நிர்வாகிகளையும், நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அணைத்து சகோதரர்களையும் வாழ்த்தி வரவேற்றார்.

அவர் தனது உரையில் தனது தலைமை பொறுப்பின் கடந்த இரண்டு ஆண்டு கால செயற்பாடுகளையும் எடுத்துரைத்தார். பல ஒன்றுகூடல் நிகழ்சிகளிலும் கலந்து சிறப்பித்து தந்த ஜமாஅத் உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். அதற்கு உறுதுணையாக செயல்பட்ட செயற்குழு உறுப்பினர்களையும், அதற்காக வேண்டி பண உதவியும், பொருளுதவியும் ஏற்பாடு செய்து தந்த எல்லா உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.

Thengapattanam SBT Kera Social Circle

Written by Administrator on . Posted in news

Thengapattanam SBT bank has a history of more than 40 years. Kera Social Circle is a social welfare program by State bank of travancore Thengapattanam Branch, strated before 30 years.

During the past couple of years this welfare program was inactive and no Managers shown any interest. The New manager took initial steps to make this program a active one.

On Friday 13-Nov-2015 Senior citizen's of our area who were regular visitor of bank was honored on Behalf of Bank by Mr. Sailasraj (Block Chairman).

Couple of other peoples also participated in the program which was held inside the Thengapattanam SBT bank.

 

 

 

We have 40 guests and no members online