மரண அறிவிப்பு

Written by Administrator on . Posted in news

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

தேங்காப்பட்டணம் வாழவிளாகம் பகுதியை சார்ந்த ஆராலுமூடு வீட்டில் Rafi என்பவர், (பீலி வியாபாரி வக்கீல் செயனுதீன் என்பவரின் மருமகனாவார்)சில வருடங்களாக உடல் நிலை சரியில்லாமலிருந்தவர் நேற்று (21-04-2015) மாலை மரணமடைந்து விட்டார்கள்.

கபரடக்கம் இன்று மதியம் நடைபெற்றது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹிர் ராஜிவூன்.

அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்தருள் புரிவானாக.

கபரினுடைய வேதனைகளை விட்டும் அவர்களை காத்தருள்வானாக.

சுவனத்தின் உயர்ந்த பதவியான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் இடத்தை அவர்களுக்கு வழங்குவானாக ஆமீன் யாரப்பல் ஆலமீன்.  

அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தார்களுக்கு அழகிய பொறுமையை இறைவன் தந்தருள்வானாக.

Name : Rafi
Father N
ame : Late Shahul Hameed

Address: Vaazavilagam, Thengapattanam

 

Source: BTMJ

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 63 guests and no members online