UAE Thengapattanam Community (TMC)) Ifthaar 2019

Written by Administrator on . Posted in news

Invitation Message for UAE TMC Ifthaar

 

       அஸ்ஸலாமு அலைக்கும்
➖➖➖➖➖➖➖➖➖➖➖
              United Arab Emirates
Thengapattanam Muslim Community
➖➖➖➖➖➖➖➖➖➖➖
 அல்ஹம்துலில்லாஹ்!!!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது UAE வாழ் தேங்கை மக்களின் இரண்டவது இஃப்தார் நிகழ்ச்சி    24/05/2019 இன்று  Ever Fine Restaurant Qusais ,Dubai யில் வைத்து மாலை 5.30 மணிக்கு தொடங்கி சரியாக இரவு 9.30 மணி வரை நீடித்தது இந்த  இஃப்தார் நிகழ்ச்சியில் தேங்கையை சார்ந்த சகோதரர்களும் , அவர்களுடைய குடும்பங்களும், குழந்தைகள்  மற்றும் நண்பர்கள் உட்பட 300 க்கும் மேற்பட்ட நபர்கள்  கலந்து கொண்டு அழகான முறையில் சிறப்பித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Add comment

தனி நபர் பற்றிய விமர்சனம் கூடாது.


Security code
Refresh

We have 28 guests and no members online