COCO Madrid 5s Championship Tournament

Tournament Details: Date: 25-26th April 2023 Venue: Nandhu Sports Arena, Thengapattanam

Read More

Remembering MN Hameed

This is a special post remembering Mr. MN Hameed. Summarized post from various messages in groups நினைவுகளில் மர்ஹும் MN ஹமீது சாஹிப் அவர்கள். ஆம்! கடல் கடந்து திரவியம் தேடிய தேங்கையின் நூற்றில் ஏன் ஆயிரத்தில் ஒருவர்…! அவரது பெயரே பஹ்ரைனில் தேங்காய்பட்டணம் என அறியப்பட்டது. பஹ்ரைன் ஜமாஅத்…பட்டணம் மீட்டிங்க்…பட்டணம் இப்தார்… அனைத்திலும் MN ஹமீது அவர்களின் பெயரே ஒலித்தன. எங்கும்…எதிலும்…எப்பொழுதும்… நிறைந்து காணப்பட்டவர்…! நேற்று நமது இப்தாரில் பார்க்க…

Read More

TP MAT Ifthar 2023

அன்புடையோர்!அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷா அல்லாஹ்,TP MAT IFTHAR FOR FAMILIESநோம்பு துறா April 9th, 2023ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு கமலேஸ்வரத்தில் இருக்கும் PAITTUKUPPAM COMMUNITY HALL -ல் வைத்து நடைபெற உள்ளது. இந்த குடும்ப சந்திப்பில், Family Get together-ல் திருவனந்தபுரத்தில் வாழ் நமதூர் சகோதரங்கள், சகோதரிகள், சொந்தங்கள், உற்றார், உறவினர்கள், அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு, அன்போடு அழைக்கிறோம். அன்புடன்,TP MAT

Read More

BTMJ 2023 Ifthar

அஸ்ஸலாமு அலைக்கும்..அல்ஹம்துலில்லாஹ்… இன்று நடந்த இப்தார் நிகழ்வில்12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 4மாணவ -மாணவிகளுக்கும்10 ம்- வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3 மாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கினோம்…அதில் குறிப்பாக NIDHA ABDL SALAMCBSE – ல்BAHRAIN CHAPTER. 99% மார்க் எடுத்து SECOND POSITION ல் தேர்ச்சி பெற்றார்கள் விருது வாங்கிய மாணவ – மாணவிகள் மேலும் சிறப்புற BTMJ நிர்வாகிகள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்…மேலும் இதற்காக உழைத்த BTMJன் இளம் நிர்வாகிகளும், மற்றும்…

Read More

Travancore Coconut Palm Harvesting

Video Source: https://www.youtube.com/watch?v=wRAutSc8gkU

Read More